1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat kohlu maybe make a adventure in this test series

இந்தியாவின் 1000-வது டெஸ்ட் போட்டி; சாதனை படைப்பாரா கோலி!

Cricket
இன்று அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் தொடர் இன்று அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியாவிற்கு இது 1000-வது டெஸ்ட் போட்டி என்பதால் இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு உள்ளது.

மேலும் இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 6 ரன்கள் அடித்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்கள் குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. 121வது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார். தற்போது அதே வெஸ்ட் இண்டீஸ் உடனான இந்த போட்டியில் கோலி இந்த சாதனையை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்திய அணிக்கு இன்று 1000-ஆவது ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளுடன் மோதல்!