1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Police batoned cricket fans

கிரிக்கெட் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்

cricket
ஹைதராபாத்தில் ல்டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி   இந்தியாவுக்கு எதிரான  முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் ஆஸ்திரேலிய அணி திறமையான பேட்டிங்கால் வெற்றி பெற்றது.

இந்த   நிலையில், இந்தியா  அணிகளுக்கு இடையேயான 2 வது போட்டி நாளை  நாக்பூரில்  நடைபெறவுள்ளது.

3 வது டி-20 போட்டி வரும் 25 ஆம் தேதி(  ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில்  நடைபெற உள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்கள்  டிக்கெட் எடுக்க இன்று  குவிந்தனர்.

அப்போது, ரசிகர்கள் மீது போலீஸார் அடிதடி நடத்தினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவாலி வருகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
2023 ஐபிஎல் போட்டி குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு!