திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 மே 2023 (16:59 IST)

12 ஆண்டிற்குப் பிறகு நியூசிலாந்திற்கு எதிரான ODI தொடரை வென்ற பாகிஸ்தான்

12  ஆண்டிற்குப் பிறகு நியூசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

பாகிஸ்தான்  -  நியூசிலாந்திற்கு இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி நேற்று பகல்   - இரவு ஆட்டமாக கராச்சியில் நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி      50 ஓவர்கள் முடிவில் இழப்பிற்கு  287 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பாகிஸ்தான் அணியில்,இமாம் உல் ஹக் 90 ரன்களும், கேப்டன் பாபர் நாசம் 4 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணியில் சார்பில், ஹென்றி 3 விக்கெட்டும்,  ஆடம் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த் நியூசிலாந்து அணியில்,  டாம்   ரன்னும், டாம்ன் லாதம்  ரன்னும், மெக்கோஞ்சி  64 ரன்னும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 49.1 ஓவரில் 21 ரன்னில் ஆல் அவுட்டானது.

எனவே 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஏற்கனவே 2 ஒரு நாள் போட்டிகளில் வென்றிருந்த நிலையில், 3 வது போட்டியில் வெற்றி பெற்றதால்,  போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

இதனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்திற்கு எதிராகக ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

பாகிஸ்தான் அணியின் இந்த சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறாது.