1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:51 IST)

இந்திய வீரர் ஷமியின் மனைவி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்! இணையத்தில் வைரல்!

இந்திய வீரர் ஷமியின் மனைவி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்! இணையத்தில் வைரல்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி தன் கணவருடன் ஆடைகளின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான்கடந்த ஆண்டு பல புகார்களை முன்வைத்தார். குறிப்பாக ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்ப்பு இருப்பதாக புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்ஜுகளை வெளியிட்டார். இதையடுத்து ஷமியும் அவரும் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு ஷமியின் மனைவி ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய வீரர் ஷமியின் மனைவி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்! இணையத்தில் வைரல்!

மாடலான ஹசின் ஜஹான் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்ப்படங்களை வெளியிட்டு வருபவர். அதற்காக கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் ஆடைகளின்றி தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ‘நீங்கள் எதுவுமில்லாதரவாக இருந்த போது தூய்மையானவளாக இருந்த நான் நீங்கள் உச்சத்தைத் தொட்டதும் தூய்மையற்றவளாகிவிட்டேன். உண்மையை மறைக்க முடியாது.’ எனக் கூறியுள்ளார்.