புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:26 IST)

சமந்தா மற்றும் த்ரிஷாவை கேவலமாக பேசிய ஸ்ரீரெட்டி! கடுப்பான ரசிகர்கள்!

சர்ச்சைகளை உருவாக்குபவரான நடிகை ஸ்ரீரெட்டி இப்போது முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் த்ரிஷா ஆகியோரை உடல் ரீதியாக தாக்கி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். மேலும் சக நடிகைகளையும் அவர் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது செல்பி ஒன்றை வெளியிட்ட அவர் தனது மார்பகத்தை ஒப்பிடும் போது த்ரிஷா மற்றும் சமந்தா ஒன்றுமே இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் கடுப்பான ரசிகர்கள் ஸ்ரீரெட்டிக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.