தொடர்புடைய செய்திகள்
- பிரபல வீரர் கிரிக்கெட் இருந்து ஓய்வு அறிவிப்பு..மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத ஆண்டர்சன்
- மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்: சாம்பியன் பட்டம் பெற்றது MI நியூயார்க் சாம்பியன்..!
- ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து வீரர்..யுவராஜ் சிங் புகழாரம்!
- ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்கள்.. எப்படி சாத்தியம்?
- வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2nd ODI கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்
மைதானத்துக்குள் அழையா விருந்தாளியாக வந்த பாம்பு… LPL போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஜூலை 31, திங்கட்கிழமை அன்று தம்புள்ளை ஜெயண்ட்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான LPL கிரிக்கெட் போட்டியின் போது எதிர்பாராத பார்வையாளராக பாம்பு மைதானத்துக்குள் வந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கையின் முதன்மையான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான லங்கா பிரீமியர் லீக் (LPL) இன் ஒரு போட்டியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததால் போட்டி சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பாம்பு அப்புறப்படுத்தப்பட்டு போட்டி தொடங்கியது.
இது சம்மந்தமான புகைப்படங்களும் வீடியோவும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகின்றன.
அடுத்த கட்டுரையில்