தொடர்புடைய செய்திகள்
- நான் அடித்த அந்த ஷாட் மிக மோசமாக இருந்தது… விராட் கோலி கருத்து!
- இரண்டு முக்கிய பவுலர்களுக்கு காயம்… பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு!
- இன்றைய சூப்பர் 4 போட்டி.. இந்தியா - இலங்கை மோதல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது யார்?
- “எங்க தோல்விக்கு காரணம் கோலி, ராகுல் இல்ல… இவங்கதான்” பாக் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!
- ஒரே ஸ்பெல்லில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்த குல்தீப் யாதவ்!
கோலி சதமடிச்சா அது ராங்கா போயிடுமா? ரிக்கி பாண்டிங்கின் சாதனையை நெருங்கும் ரன் மெஷின்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் நான்கு போட்டி நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டே இழக்காமல் 356 ரன்களை சேர்த்தது. கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
இந்த போட்டியில் 94 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸ் மூலமாக இந்திய அணியின் வெற்ற்க்கு முக்கியக் காரணியாக அமைந்தார்.
இதுவரை கோலி சதமடித்து இந்திய அணி 53 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு இந்திய வீரரின் அதிகபட்சமாக சாதனை சதமாகும். இந்த பட்டியலில் 55 சர்வதேச சதங்களோடு ரிக்கி பாண்டிங் 55 சதங்களோடு முன்னிலையில் உள்ளார். ரிக்கி பாண்டிங்கின் அந்த சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 2 சதங்களோடு கூடிய வெற்றியே தேவை.