1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kane Williamson becomes dad for baby girl

பெண் குழந்தைக்கு தந்தையான கேப்டன்! வைரலாகும் புகைப்படம்

கேன் வில்லியம்சன்
நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் உலகக்கோப்பை இறுதி வரை சென்று நியுசிலாந்து அணி சாதனை படைத்தது. அதனால் உலகக் கிரிக்கெட்டில் கவனிக்கப்படும் வீரராக அவர் உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.