தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்து டெஸ்ட் தொடர்… இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்
- காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா… இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு தயார்… வைரல் புகைப்படம்!
- 24 மணி நேரத்தில் 104 பேருக்கு குரங்கம்மை: இங்கிலாந்து அரசு அதிர்ச்சி!
- கடலில் மூழ்கிய நகரம்; 650 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பு! – இங்கிலாந்தில் ஆச்சர்யம்!
- ரோஹித் இருந்தா வெற்றி… இல்லன்னா தோல்வி – 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலை இதுதான்!
இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் ஏன் ரோஹித் ஷர்மா இல்லை? குழப்பத்தில் ரசிகர்கள்!
இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய இளம் அணி ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடும் நேரத்தில் மற்றொரு அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கான அணி நேற்று இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இது சமம்ந்தமாக அணி வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
ஆனால் அதில் கேப்டன் ரோஹித் ஷர்மா மட்டும் இடம்பெறவில்லை. இதனால் அவர் இங்கிலாந்துக்கு சென்றாரா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்