செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:25 IST)

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி அதிரடி முடிவு

chennai kings
ஐபிஎல் –போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-2023- 16 வது சீசன் போட்டி நடைபெற்று வருகிறது.  மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக சன்ரைஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

எனவே, சன்ரைஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.