வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (00:23 IST)

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி சூப்பர் வெற்றி

royal challengers
இன்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், பெங்களூர் அணிவெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அபாரமாக விளையாடிய 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது ரஜெத் படித்தார் 112 ரன்களும் தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் எடுத்துள்ளார்.

இதனை அடுத்து லக்னோ அணி 208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ பேட்டிங்செய்தது.

இதில்,  ராகுல் 79 ரன்களும், ஹூடா 45 ரன்களும், வோரா 19 ரன்களும் எடுத்தனர், 20 ஓவர்களில்6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் கள் மட்டும் எடுத்து தோற்றது. எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.