இந்திய கிரிக்கெட் வீரரின் இமாலய சாதனை : சான்ஸே இல்ல…

shapaas
Last Updated: வியாழன், 20 செப்டம்பர் 2018 (19:09 IST)
சென்னை முருக்கப்பா டிஐ சைக்கிள் மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கிடையே ஆன கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஜார்கண்ட் அணியும் மோதின. இப்போட்டியில் ஜார்கெண்ட்டின் ஷாபாஸ் ஒரு புது சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

இன்று  ராஜஸ்தான் அணி 28.3 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் நதீம் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். இவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக அவரது நண்பர்களும்,கிரிக்கெட் அணி வீரர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :