1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Indian cricketer Mithali Raj announces retirement

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு

Indian cricketer
இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் முன்னணி வீராங்கனையாகவும் தலைசிறந்த கேப்டனாகவும் ஜொலித்த மிதாலி ராஜ் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட மிதாலி ராஜ், இதுவரை 12 டெஸ்ட், 89-டி-20, 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுயுள்ளார். தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பல வீராங்கனைகளுக்கு முன்னோடியாக இருக்கும் மிதாலி ராஜ், டெஸ்ட் போட்டியில் 699 ரன்களும், ஒரு நாள் போட்டிகளி 7,805 ரன் களும், டி-20 போட்டிகளில் 2364 ரன் களும் அடித்து, 8 சதங்கள் மற்றறும் 85 அரை சதங்களும் எடுத்துச் சாதனை படைத்துள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்: கே.எல்.ராகுல் திடீர் விலகல்