திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (17:14 IST)

அசால்ட் விக்டரி: 3 - 1 தொடரை வென்றது இந்திய அணி!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் தொடர் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 
 
ஐந்தாவது மற்றும் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
எளிய இலக்குடன் களமிறங்கிய 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மா 63 ரன்கல் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். வீராட் கோலி 6 ரன்களில் அவுட்டாகினார். கேப்டன் கோலி 33 ரன்கள் எடுத்தார். 
 
ஏற்கனவே ஒரு போட்டி டிராவான நிலையில், 3 - 1 என்ற கணக்கில் இந்தியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.