தொடர்புடைய செய்திகள்
- ஐசிசி-யின் சிறந்த வீரர்களுக்கான பட்டியல் – இறுதிப் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள்!
- ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி..! 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி.!!
- ஒரே ஓவரில் 3 விக்கெட்.. ரன் எடுக்க திணறும் பாகிஸ்தான்.. ஆஸ்திரேலியா அபாரம்..!
- ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..! டி20 போட்டிகள் இன்று தொடக்கம்..!!
- இந்தியாவை விட்டு போகல.. ரீ எண்ட்ரி கொடுக்கும் முனைப்பில் ஃபோர்டு! – புதிய கார் அறிமுகம்?
இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா!
ஐசிசி நேற்று துபாயில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. அதில் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு சென்றுள்ளது. இந்திய அணி 117 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த சில மாதங்களாக தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இழந்ததே அதற்குக் காரணம்.
அடுத்த இடங்களில் இங்கிலாந்து - 115 புள்ளிகள் தென்னாப்பிரிக்கா - 106 புள்ளிகள் நியூசிலாந்து - 95 புள்ளிகள் பாகிஸ்தான் - 92 புள்ளிகள் இலங்கை - 79 புள்ளிகள் வெஸ்ட் இண்டீஸ் - 77 புள்ளிகள் வங்கதேசம் - 51 புள்ளிகள் ஜிம்பாப்வே - 32 புள்ளிகள் ஆப்கானிஸ்தான் - 10 புள்ளிகள் அயர்லாந்து - 0 புள்ளி ஆகிய அணிகள் உள்ளன.
அடுத்த கட்டுரையில்