1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IND vs AF- 1st T20I: India win the toss, action result

IND vs AFG- முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு

india -afganisthan
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பிசிசிஐ.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இத்தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில்,ஹர்த்திக் பாண்ட்யா காயம் காரணமாக  விலகிய நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

இன்று  நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பிசிசிஐ.

அதில், ரோஹித் சர்மா ( கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, சிவம் டுபே, ஜிதேஷ் சர்மா( விக்கெட் கீப்பர்), சிங்கு சிங், அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
IND vs AFG- முதல் டி20 : இந்தியாவுக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு