திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 6 மே 2023 (18:25 IST)

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக்-அவுட்டான வீரர் இவர்தான்!

ஐபிஎல்- 2023 16வது சீசன்  லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் திறமையை நிரூபித்து வருகின்றன. இதனால், அடுத்த சுற்றுக்கு  எந்தெந்த அணிகள் செல்லும்,? யார் கோப்பையை வெல்வது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரரும் மும்பை அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா, தீபக் சாஹர் பந்து வீச்சில்  டக் அவுட் ஆகினார்.

இந்த நிலையில், அவர் மொத்தம் 1 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த வரிசையில், சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் மற்றும் மந்தீப் சிங் தலா 1 முறையும், அம்பதி ராயுடு 14முறையும், ஹர்ஜபஜன் சிங், மணீஷ் பாண்டே தலா 13 முறையும், காம்பீர் 12 முறையும் கோலி 10 முறையும் டக் ஆகியுள்ளனர்.

ஐபிஎல்2023 16 லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் திறமையை நிரூபித்து வருகின்றன. இதனால், அடுத்த சுற்றுக்கு  எந்தெந்த அணிகள் செல்லும்,? யார் கோப்பையை வெல்வது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரரும் மும்பை அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா, தீபக் சாஹர் பந்து வீச்சில்  டக் அவுட் ஆகினார்.
Rohit Sharma

இந்த நிலையில், அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த வரிசையில், சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் மற்றும் மந்தீப் சிங் தலா 15 முறையும், அம்பதி ராயுடு 14முறையும், ஹர்பஜன் சிங், மணீஷ் பாண்டே தலா 13 முறையும், காம்பீர் 12 முறையும் கோலி 10 முறையும் டக் ஆகியுள்ளனர்.