தொடர்புடைய செய்திகள்
- “கே எல் ராகுல் இல்லாததால் கோலி இடம் மாற்றப்படலாம்…” முன்னாள் வீரர் கருத்து!
- ஆசியக் கோப்பை தொடர்… மூன்று முறை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பு!
- “இந்திய அணியில் கோலியின் இடம் அவர்கள் கையில்தான் உள்ளது..” கைவிரிக்கிறதா பிசிசிஐ?
- ஜிம்பாப்வே தொடரில் விளையாடாத கோஹ்லி… பிசிசிஐ-க்கு அனுப்பிய லேட்டஸ்ட் தகவல்!
- காமன்வெல்த் போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்? – காரணம் என்ன?
ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர்… இந்தியாவுக்கு பின்னடைவு
இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயமடைந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது அவர் காயம் அடைந்த நிலையில் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.