1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ganguly advise to kohli on test cricket

கோலி இப்போது இதைதான் செய்யவேண்டும்… கங்குலியின் அறிவுரை!

கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி கோலியின் தற்போதைய பார்ம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். கோலியைக் கேப்டன் பொறுப்பை விட்டு விலக்கியதில் கங்குலிக்கும் பங்குண்டு எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் இப்போது கோலி மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுத்துள்ள நிலையில் கங்குலி இதுபற்றி ”கோலி மீண்டும் பழைய பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் அவர் இப்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை சேர்க்கவேண்டும். ஏனென்றால் அந்த வடிவத்தில் இந்திய அணியை அவரை மிகவும் சார்ந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அபார வெற்றி!