இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் தோனி கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 2 வது போட்டியில் தோனி 58 பந்துகளை சந்தித்து 37 ரன்களும், 3 வது போட்டியில் 66 பந்துகளை சந்தித்து 42 ரன்களும் சேர்த்தார். தோனி அதிக ரன்களை வீணடித்தார். இந்நிலையில் பழையபடி தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி நிர்வாகம்...