1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:04 IST)

பாகிஸ்தானில் செல்ல உள்ள இங்கிலாந்து அணி… அட்டவணை வெளியீடு!

இங்கிலாந்து அணி டி 20 உலகக்கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் சென்று இரு டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று இரு டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ராவல்பிண்டி நகரில் விளையாட உள்ளது. அடுத்த ஆண்டு இதே போல இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் செல்ல உள்ளது.