இறுதிப் போட்டி நடக்கும் மெல்போர்னில் மழைக்கு வாய்ப்பு?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மெல்போரினில் நடக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்பனை ஆகியுள்ளன.
இந்நிலையில் மெல்போர்னில் 8மிமி முதல் 20 மிமி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி இன்று மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் நாளான நாளை நடத்தப்படும்.