1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2022 (21:21 IST)

ஐபிஎல்-2022; டெல்லி அணிக்கு 115 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் தொடரில் 32வது போற்றி இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார் இதனை அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

இதில், அகவர்வால் 24 ரன்களும், தவான் 9 ரன்களும், பரிஸ்டோ 9 ரன்களும்,,சர்மமா 32 ரன்களும்,  ஷாருக்கான் 13 ரன்களும்,,  அடுத்துள்ளனர், 20 ஓவர்கள் முடிவில்             5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 116 ரன்கள் எடுத்துள்ளனர்.