ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 ஜனவரி 2023 (15:42 IST)

சர்வதேசக் கிரிக்கெட்டில் என் கடைசி ஆண்டு… டேவிட் வார்னர் கருத்து!

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது 100வது போட்டியில் சதம் எடுத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. அதே போட்டியில் அவர் இரட்டை சதமும் அடித்து சாதனை செய்தார். தற்போது 35 வய்தாகும் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்தின் படி “2024 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் எனது கடைசி ஆண்டாக இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.