தொடர்புடைய செய்திகள்
- “பயிற்சியாளர்கள் டக் அவுட்டில் மட்டுமே இருக்க வேண்டும்…” கம்பீர் செயலுக்கு இங்கிலாந்து வீரர் கண்டனம்!
- இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடு...
- டிரோன் மூலம் ரஷிய அதிபர் புதினை கொல்ல முயற்சி
- உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி- அமெரிக்கா தகவல்
- ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்
இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். அதன் பின்னர் காரணமாக 8 போட்டிகளில் விளையாடவில்லை.
இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்