தொடர்புடைய செய்திகள்
- டி-20 உலகக் கோப்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்
- முக்கிய வீரர்கள் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வுபெற வேண்டும்- கவுதம் காம்பீர்
- இந்திய வீரர் ரிஷப் பான்ட்டுக்கு தசைநார் அறுவை சிகிச்சை!
- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் சேத்தன் சர்மா?
- அடுத்த கட்ட சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்!
மைதானத்தில் சிகரெட் லைட்டர் கேட்ட ஆஸ்திரேலிய வீரர்! வைரல் வீடியோ
ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே கிரிக்கெட் வர்ணனையாளர்களை லைட்டர் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்க அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், இன்று கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 47 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்து 147 ரன் கள் எடுத்துள்ளது. ஸ்மித் 0 ரன்னிலும், கவாஜா 54 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இப்போட்டியில், மார்னஸ் லாபுசாக்னே 70 ரன்கள் அடித்தபோது, நோர்க்யா பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அப்போது.லாபுகேசன் லைட்டர் வேண்டுமென வர்ணனையாளர்களிடம் சைகை காட்டினார்.
அதாவது, அவரது ஹெல்மெட்டில் உள்ள பிளாஸ்டிக் நீட்டிக் கொண்டிருந்ததால், அதை சிகரெட் லைட்டர் மூலம் பிளாஸ்டிக்கை சூட்டில் சரிசெய்யும் பொருட்டு அவர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதாவது, அவரது ஹெல்மெட்டில் உள்ள பிளாஸ்டிக் நீட்டிக் கொண்டிருந்ததால், அதை சிகரெட் லைட்டர் மூலம் பிளாஸ்டிக்கை சூட்டில் சரிசெய்யும் பொருட்டு அவர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
Running repairs for Marnus Labuschagne!