1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin tops in icc rankings

டெஸ்ட் தரவரிசை… அஸ்வின் மட்டுமே ஏறுமுகம்!

ரிஷப் பண்ட்
டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

துபாயில் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். பாட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பூம்ரா 11 ஆவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் பண்ட் மற்றும் ரோஹித் ஷர்மா 6 மற்றும் 8 ஆவது இடங்களிலும் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்து நாட்டில் குடியேற இருக்கும் பாக் வீரர்… அதிரடி முடிவு!