1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. 2nd Test India elects to Bat and earlier lost 2 wickets

இந்தியா - இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி பேட்டிங்

இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று 2வது போட்டி தொடங்கியுள்ளது. 


 

 
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் புஜாரா விளையாடி வருகின்றனர்.
 
இங்கிலந்து அணியை விரட்டி அடிப்போம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறினார். இந்நிலையில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
மிஸ் பண்ணாதீங்க! - ஆஸி.யை கலங்கடித்த தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சு [வீடியோ]