புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:06 IST)

தாவணி போட மறந்திட்டியே மயிலு... இடுப்பு கட்டி இழுக்கும் ஷிவானி!

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழகமெங்கும் ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். 

கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ என தினம் தினம் சமூகவலைதளவாசிகளை தன் கட்டுக்குள் வைத்திருந்த ஷிவானி தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் தாவணி போடாமல் இடுப்பு கவர்ச்சியை ஏராளமாக காட்டி இன்ஸ்டாவாசிகளை இழுத்துவிட்டார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் ஓணம் கொண்டாட்டம் ஓய்யாரமா இருக்கேம்மா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.