1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Poonam Bajwa photo stills

மொட்டை மாடியில் வெள்ளை புறா - சிரிப்பால் சிதறடித்த பூனம் பஜ்வா!

Poonam Bajwa
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். இருந்தாலும் படவாய்ப்பு உருப்படியாக ஏதும் அமையவில்லை.
இந்நிலையில் சில நாட்களாக ஸ்லிம் பிட் அழகை மெயின்டைன் செய்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்துக்கொண்டு மொட்டைமாடியில் செம கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 
About Writer
Papiksha Joseph