1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Andrea Jeremiahs latest modern clicks

சட்டை கழட்டி போட்டு சோஃபாவில் படுத்துக்கிடக்கும் ஆண்ட்ரியா!

Andrea Jeremiah
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

தற்போது  மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஒரு மார்க்கமாக பாத்ரூமில் போட்டோ ஷூட் நடத்தி வந்த ஆண்ட்ரியா தற்போது சட்டை கழட்டிபோட்டு சோஃபாவில் குப்புற படுத்துக்கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பார்வையால் ஆளை கொத்தி முழுங்கிட்டார். 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
டக்கரான ஜோடி... விஜய் சேதுபதியுடன் தமன்னா வெளியிட்ட புகைப்படம்!