தொடர்புடைய செய்திகள்
- அழகு ராணியே.... பேஷியன் நகை விளம்பரத்திற்கு சமந்தா கொடுத்த கார்ஜியஸ் போஸ்!
- மனசோ இப்போ தத்தியடிக்குது.... மேஜிக்கல் ஸ்மைலில் ரசிகர்களை ஈர்த்த மிருணாளினி!
- குடும்ப குத்துவிளக்கு.... ட்ரடிஷனல் அழகை கண்டு கும்பிடு போடும் ரசிகர்கள்!
- இருவருக்கும் இடையே மோதல் யோகி பாபுவின் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!
- முந்தானை கீழ இழுத்துவிட்டு கிறுகிறுக்க வைத்த பார்வதி நாயர்!
செரி பழ உதடு... அஞ்சனாவுக்கு ஹார்டின் போட்டு தள்ளும் இணையவாசிகள்!
தொகுப்பாளினி அஞ்சனா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்!
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறி வித விதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது லைட் பிங்க் உடையில் செம கியூட்டாக போஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவங்கள பார்த்தால் 5 வயசு குழந்தைக்கு அம்மா மாதிரி தெரியுதா? என்ன அழகுடா என ரசிகர்கள் அவரை வர்ணித்து வித விதமாய் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
