செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (12:17 IST)

இருவருக்கும் இடையே மோதல் யோகி பாபுவின் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

நடிகர் யோகி பாபுவின் கார் ஓட்டுநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு!
 
இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான இவர் ஏரளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் விஜய்65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்,  தேனி அருகே நடைபெற்ற சினிமா படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபுவின் உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இவருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளளது. இதையடுத்து வரம்பு மீறிய நடிகர் யோகி பாபுவின் கார் ஓட்டுநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.