தொடர்புடைய செய்திகள்
- யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் - இவ்ளோவ் பெரிய தப்பு பண்ணிட்டு தப்பிக்கலாமா!
- மீண்டும் விவாகரத்து? இரண்டாவது மனைவிக்கும் அல்வா கொடுத்த விஷ்ணு விஷால்!
- கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் அஞ்சலி.
- வாத்தி ஹீரோயின் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!
- க்யூட்னெஸ் ஓவர்லோடட்… அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
சேலையில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அனிகா - போட்டோஸ்!
நடிகை அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.
இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார்.
தற்போது ஹீரோயினாக நடித்து வரும் அனிகா சேலையில் நயன்தாராவுக்கே செம டப் கொடுத்துவிட்டார்.
அடுத்த கட்டுரையில்
