திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (19:29 IST)

பிரபல நடிகருடன் அரைநிர்வாணமாக படுக்கையறை காட்சி - சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 


 
முன்னணி நடிகையாக இருந்தும் கூட அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் ராதிகா ஆப்தே தற்போது  ஸ்லம்டாக் மில்லியனர் பட ஹீரோ தேவ் பட்டேல் உடன் ஒரு நெருக்கமான படுக்கையறை காட்சியில் அரைநிர்வாணமாக நடித்துள்ளார். 


 
தி வெட்டிங் கெஸ்ட் என்ற படத்திற்காக எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதங்களில் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.