1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 30 மார்ச் 2017 (19:15 IST)

பிகினியில் அசத்தும் டிவி சீரியல் நடிகைகள்

பாலிவுட் நடிகைகளிக்கு நிகராக இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் அவர்களது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.



 

 
இந்தி தொலைக்காட்சி தொடர்கள் தற்போது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அதைத்தொடர்ந்து அதில் நடிக்கும் நடிகைகளும் பிரபலம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களும் பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.
 
தற்போது பிகினி புகைப்படம் வெளியிடுவது ஒரு ட்ரண்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதில் நாகினி சீரியலில் நடித்து தமிழகத்தில் அனைவரையும் கவர்ந்துள்ள நடிகை மவுனி ராய் அதிக அளவில் தனது பிகினி படங்களை வெளியிட்டு வருகிறார்.