தொடர்புடைய செய்திகள்
- அதுக்காக ஒதுக்கி வைப்பீங்களா: தீபிகா படுகோன் கேள்வி
- தீபிகா படுகோன் நடிக்கும் ஹாலிவுட் படம் குறித்து முக்கிய அப்டேட்
- கிரிக்கெட்டராக ஜீவா – ரன்வீர், தீபிகா படத்தில் வாய்ப்பு
- இந்திய சினிமாவின் குயின், தீபிகா படுகோன்க்கு இன்று பிறந்த நாள்!
- அமெரிக்க ஓட்டல் மெனுவில் தீபிகா படுகோனே தோசை: புத்தாண்டில் அறிமுகம்
தீபிகா படுகோனேவா இது! விசித்திரமான ‘சபாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோனின் பது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வியப்படையவைத்துள்ளது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, "சபாக்" என்ற பெயரில், ஹிந்தியில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.
இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கிவரும் இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாகிவருகிறது. இப்படத்தில் நடிக்கும் தீபிகா படுகோன் அச்சு அசல் அசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மியை போன்றே தோற்றமளிக்கிறார்.
இந்நிலையில் தற்போது சபாக் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தீபிகா படுகோன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, " இது என் சினிமா பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம்" என பதிவு செய்துள்ளார்.
A character that will stay with me forever...#Malti
— Deepika Padukone (@deepikapadukone) March 25, 2019
Shoot begins today!#Chhapaak
Releasing-10th January, 2020.@meghnagulzar @foxstarhindi @masseysahib pic.twitter.com/EdmbpjzSJo
அடுத்த கட்டுரையில்
