வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (11:36 IST)

கருப்பு உடையில் கச்சிதமா ஷேப்பு காட்டி மயக்கும் ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 
 
இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். 
 
இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 
 
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  
 
தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மொழி படங்ககளிலும் கவனம் செலுத்தி வரும் ஜான்வி கபூர் தற்போது கருப்பு நிற கச்சிதமான உடையில் ஷேப்பை காட்டி நெட்டிசன்களின் மனதை மயக்கிவிட்டார்.