புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (19:07 IST)

“யூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” - ஜெர்மனி ஆணையர்

குல்லா அணிய வேண்டாம்

பொது இடங்களில் யூதர்கள் தங்களுக்கே உரிய 'கிப்பா' எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என யூத எதிர்ப்பை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட 'ஆண்டி செமிடிசிசம்' ஆணையர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார். யூதர்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பவங்கள் ஜெர்மனியில் அதிகரித்து வருவதை அடுத்து அவர் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார். மீண்டும் ஜெர்மன் மண்ணில் யூதர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே இது காட்டுவதாக இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் கூறி உள்ளார்.