1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (10:54 IST)

உலகின் மிகச்சிறிய மட்ட குதிரை இது தானா?

உலகின் மிகச்சிறிய மட்ட குதிரை இது தானா?
 
இங்கிலாந்தின் ஷெட்லேண்ட் போனி கிளப்பின்படி, ஒரு சிறிய ஷெட்லாண்ட் மட்டகுதிரை சுமார் 264lb (120kg) எடையுள்ளதாக இருக்க வேண்டும்.
 
கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகச் சிறிய மட்ட குதிரையாக புமுக்கெல் இடம்பெற வேண்டும் என்று அதன் உரிமையாளர் கரோலா விரும்புகிறார்.