வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (18:53 IST)

சர்க்கரை நிறைந்த பானம் குடித்தால் புற்றுநோய் வருமா?

செயற்கையாக சுவையூட்டப்பட்ட பானங்களை அருந்துவது உடல்பருமனை அதிகரிக்கும். உடல்பருமன் அதிகமாவது புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக் கூடும்.


 
கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பிரிட்டன், போர்ச்சுகல், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் தனியே வரி விதிக்கப்படுகிறது.