திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (18:40 IST)

பிகார், அஸ்ஸாம் வெள்ளம், நிலச்சரிவு: 100 பேர் பலி, துயரத்தில் ஒற்றைக் கொம்பன்கள்

இந்தியாவின் பல பகுதிகளிலும், நேபாளம் மற்றும் வங்க தேசத்திலும், பருவமழை காரணமாக வெள்ளப் பெருக்கும், அதனால் பேரழிவும் ஏற்பட்டுள்ளது.


 
வெள்ளம் சூழந்த பகுதிகளில் பலர் சிக்கியுள்ளனர். மேலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
 
பிகார் மற்றும் வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.