வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (17:55 IST)

மனநலப் பிரச்சனைகளில் உள்ள வகைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? #Mentalhealth

அழகாக தெரிய நீங்கள் ஜிம்மிற்கு செல்வீர்கள், அழகு நிலையத்திற்கு செல்வீர்கள். புறஅழகின் மீது கவனம் செலுத்தும் நாம், மனநலம் குறித்து யோசித்திருக்கிறோமா?


 
உடல்நலத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறோமோ, அந்த முக்கியத்துவத்தை மனநலத்திற்கும் தர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
 
பல வகையான மனநலப் பிரச்சனைகளை விளக்குகிறது இந்தக் காணொளி
 
தகவல்: மருத்துவர் நப்பின்னை
 
வரைபடம் : நிகிதா தேஷ்பாண்டே
 
தயாரிப்பாளர்: சுஷிலா சிங்