திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (00:09 IST)

காபூல் விமான நிலையத்தில் எல்லா விமான சேவைகளும் நிறுத்தம்

விமான நிலையத்தில் அமெரிக்கத் துருப்புகளின் நடவடிக்கையால் ஆயுதம் தாங்கிய இருவர் இறந்துள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே 2,500 அமெரிக்க படையினர் விமான நிலையத்தில் உள்ளனர். விமான நிலையத்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர மேலும் 500 அமெரிக்கத் துருப்புகள் அங்கே அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.