ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (15:06 IST)

இசை உலகை கலக்கும் 9 வயது சிறுமி...!

இசை மீதான தனது காதலால் இணையத்தில் பிரபல நபராக உருவெடுத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர்.
 

 
சிறுவயதிலிருந்தே ட்ரம்ஸ் வாசிப்பதில் திறமை மிக்கவராக விளங்கும் இவர், பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து இசைத்துள்ளார்.