செவ்வாய், 5 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (15:39 IST)

குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொது பலன்கள் 2018-19

குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொது பலன்கள் 2018-19. இதனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்.
இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.10.2018 புரட்டாசி 24-ஆம் நாள் விடியற்காலை 3.16க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். 
 
குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு சாதகமாக இருக்கும். யாருக்கெல்லாம் குரு பலம் வருகிறது....? 
 
ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ராசியினருக்கு குருபலம் வருகிறது. இந்த ராசியினருக்கு எல்லாம் குரு பெயர்ச்சி அதிக சாதகமாக இருக்கிறது..இந்த  ராசியினர் குருவால் அதிக நன்மைகளை பெறுவார்கள்.