1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 1 ஜனவரி 2017 (13:47 IST)

அம்மா.. அரசியலுக்கு வாங்கம்மா.. : தீபாவிடம் கெஞ்சும் மக்கள் (வீடியோ)

ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டிற்கு சென்று அவரை அரசியலுக்கு வருமாறு சிலர் அழைக்கும் வீடீயோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை ஏற்றுக் கொண்டாலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 
 
இதை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவிற்கு ஆதரவாக பேனர்களும், போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்,  அவரது வீட்டிற்கு சென்ற பொதுமக்கள், அவரை அரசியலுக்கு வருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...