1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actress parvathi said she has adhd issue

எனக்கு அந்த நோய் இருக்கு!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பார்வதி...

parvathi
கேரளாவை சேர்ந்தவர் நடிகை பார்வதி. தமிழில் சசி இயக்கிய பூ படத்தின் மூலம் அறிமுகமனார். அதன்பின் மரியன் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் பார்வதி தமிழ் படத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்வதி ‘எனக்கு ADHD என சொல்லப்படும் கவனக்குறைவு மற்றும் அதீத சுறுசுறுப்பு குறைபாடு உள்ளது. எனது நேர உணர்வு மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. அடுத்த 3 வருடங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடினமாக உழைக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன’ என கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
லெட்டர் போட்டேன்.. உங்களால படிக்க முடியல.. லவ் யூ மாமா!.. TTF வாசன் மனைவி ஃபீலிங்...