1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:25 IST)

42 நகம் அடி நகம் வளர்த்த பெண்...கின்னஸ் சாதனை

DiANA ARMSTRONG LONG NAILS
உலகில் எதாவது ஒன்றில் சாதனை படைக்க வேண்டும் என்று  பல மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் சாதனைக்கு வயது ஏழ்மை ஒரு தடையில்லை என்பதும் எல்லோரும் ஒத்துக் கொள்ளக்கூடியது.

அந்த வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் டையானா ஆர்ம்ஸ்ட்ராங் . இவருக்கு 63  வயதான நிலையில், இவர் சுமார் 24 ஆண்டுகளாக தன் கை விரல்களில் நகங்கள் வளர்ந்து வருகிறார்.

இந்த நகங்கள் சுமார் 42 அடி 10 அங்குளம் வளர்ந்துள்ளது. இதற்கு, தினமும், நெயில் பாலிஷ் போட்டு பராமரித்து வரும் இவர், உலகில் , அதிக நீளமாக நகத்தை  வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.