தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சி: என்ன விலை தெரியுமா?
தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சி: என்ன விலை தெரியுமா?
வியட்நாம் நாட்டில் உள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை விற்பனை செய்து வருகிறார்
வியட்நாம் நாட்டில் உள்ள ஹெனாய் என்ற நகரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு புதிய இறைச்சி உணவகம் திறக்கப்பட்டது. இதில் தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சியை அடுப்பில் வேக வைத்து சமைத்து வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர்
தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சியை வேக வைக்கும்போதும், பொரிக்கும்போதும், வாடிக்கையாளர்கள் பார்க்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் லண்டனில் தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சி குறித்த வீடியோவை பார்த்து அதேபோன்று செய்ய வேண்டும் என்பது எனக்கு ஐடியா வந்ததாக இந்த இறைச்சிக் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்
இதன் விலை இந்திய மதிப்பில் 3300 ரூபாய் என்றும் இதன் சுவை மிகவும் நன்றாக இருப்பதாகவும் நீண்ட தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சியை சாப்பிட்டவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.